மழைக்காலம் முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் அன்று ஒரு நாள் மட்டும் 23 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் இந்த மழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் […]
