Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது […]

Categories

Tech |