நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில்குமார்(41) என்பவர் அவரது மனைவி சங்கீதா(36) மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆம்னி வேன் டிரைவரான செந்தில் கொரோனா காரணமாக வேலையிழந்து வருமானமின்றி இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பண தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா அவரது இரு மகன்களுடன் மொட்டை மாடியில் […]
