மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட 2 நபர்களின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் தங்கி பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து திடீரென கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி […]
