சிறையில் கைதி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து வரப்பட்டார். இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல்நிலையத்தில் 3 வழக்குகளும், வியாசர்பாடி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், சோழவரம் காவல்நிலையத்தில் 8 வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் ராஜசேகர் மீது […]
