அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில், அமெரிக்க விசாக்கள் மீது திடீரென சலுகைகள் வழங்கி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் தங்கி, அந்நாட்டின் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்களை அந்த நாடு வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகின்றது. அந்த விசா 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வழங்கப்படுகிறது. எல்-1 விசாவின் கீழ் 7 […]
