வெளிநாட்டில் இருந்து வேலை செய்ய வருபவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை அமெரிக்கா நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் […]
