கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து படக்குழு கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமானது தயாரிக்கின்றது. #Vikram Completed 💥#KamalHaasan pic.twitter.com/Ulxw4uImwW — KH FANZ […]
