தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 2025ல் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவரின் திரைப்படம் அனைத்தும் பெரிய ஹிட்டாகி வரும் நிலையில், அண்மையில் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பற்றிய சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி சஞ்சய் தனது படிப்பை லண்டனில் முடித்துவிட்டு திரும்பியுள்ள […]
