விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புலிக்குத்தி பாண்டி, டானாக்காரன், பாயும் ஒலி நீ எனக்கு, பகையே காத்திரு போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த படத்தை […]
