தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதல் கட்ட […]
