பிரபல நடிகை உலகநாயகனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதால், 2 வாரங்கள் கடந்தும் தியேட்டரில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ,முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் நல்ல வசூல் பெற்றுள்ளதால் […]
