விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது இதன் மூலம் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் […]
