விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 40 நாட்களைக் கடந்து 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இதில் பல சண்டை சச்சரவுகளுடன் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களும் இதில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாஸ்க் இரண்டாவது முறையாக அசீம் மற்றும் […]
