பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் விக்ரமன் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த வாரம் நடந்துவரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் உயர்நிலைப்பள்ளி மாணவராக பிக்பாஸ் போட்டியாளர்கள் நடித்து இருந்தனர். அப்போது சமூககருத்தை தெரிவிக்கும் அடிப்படையில் ஓவியம் வரைய வேண்டும் என பிக்பாஸ் கூறியிருந்த நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதன் அவலம் பற்றி விக்ரமன் ஓவியம் வரைந்திருந்தார். ஆனால் இவர் வரைந்தது ஓடிடியில் 24 மணி நேர ஒளிபரப்பில் மட்டுமே […]
