Categories
சினிமா

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமண புகைப்படங்கள் வெளியீடு…. ரசிகர்கள் குஷி….!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…!!!! கோடிகளை சுமந்து வந்த நயன்தாரா…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு  நேற்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிலையில் நயன்தாரா திருமண புடவையில் செய்யப்பட்ட எம்ராய்டரி டிசைன்கள் கர்நாடக கோயில்களின் வடிவமைப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் மோட்டிவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த வருஷம் ‘டும் டும் டும்’ கன்பார்ம்”…. ரகசியம் சொன்ன விக்கி-நயன்…. ஜாலியோ ஜாலி தா….!!!

நடிகை  நயன்தாரா,இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர்  ரஜினி ,விஜய் அஜீத், சூர்யா ,தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது  கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு , மலையாளம் உட்பட பல மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான […]

Categories

Tech |