நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பின் 3-வது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டுமாக இணைந்துள்ள படம் “துணிவு”. இந்த படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இதையடுத்து லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள “ஏகே 62” படத்துக்கு நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தை குறிப்பிட்டு விஜய்யின் மார்க்கெட் […]
