ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரான கிரண்மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற 9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது மும்பை ,சென்னை ,கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் போன்ற 6 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று […]
