கடந்த 16ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 16ஆம் தேதி ராயல் சேலஞ்ச் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலமாக ஐபிஎல் போட்டியில் மொத்தம் 150 விக்கெட்டுகளை தினேஷ் […]
