தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் […]
