நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள். […]
