சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தமிழில் அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த சொமேட்டோ நிறுவனம். தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவனம் மொழி பிரச்சனையால் இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.. தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்திருக்காக வேண்டும் என்று கூற, இந்தியாவின் தேசிய மொழி இந்தி, அதனை […]
