Categories
தேசிய செய்திகள்

என்ன?… சபரிமலையில் விஐபி தரிசனமா…? அந்தப் பேச்சுக்கே இடமில்லை…. கேரள ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் 48,000 ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் சேவையுடன் விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையாக மாறியது. ஏனெனில் சபரிமலையில் இதுவரை விஐபி தரிசனம் என்று எதுவுமே இருந்ததில்லை. இதன் காரணமாக கேரளா நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து […]

Categories

Tech |