நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்துவைக்க இரண்டு விஐபிக்கள் விரும்புகிறார்களாம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பிரிவை அறிவித்துவிட்டு அவர்கள் இருவரும் அவரவர் வேலையை பார்க்க கிளம்பி விட்டனர். இந்த பிரிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா தான். இவர்கள் […]
