Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோவில் இணையதளம் மூலமாக மாதந்தோறும் 300 ரூ தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு […]

Categories

Tech |