தொழில் கூடங்கள் நிறுவனங்கள் செழித்து விளங்க வேண்டுமென்றால் நாம் அலுவலகங்களில் சில வாஸ்து முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி அலுவலக தலைமை அதிகாரியின் அறை சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ இருக்க வேண்டும். இந்த அறையை தென்மேற்குப் பக்கத்தில் வைத்தால் மிகவும் நல்லது. கிழக்கு அல்லது வடக்கு முகமாக தலைமை அதிகாரியின் இருக்கை இருப்பது வாஸ்துபடி மிகவும் சிறந்தது. அலுவலக வாயில் கிழக்கு திசையை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோ இருக்க வேண்டும். வடக்கு […]
