கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் வாஷி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் […]
