கேரள மாநிலத்தில் பிரபலமான பாம்பு பிடி வீரராக வாவா சுரேஷ் இருக்கிறார். இவர் சிறிய பாம்புகள் முதல் கருநாகம் வரை அனைத்து வகையான பாம்புகளையும் லாவகமாக பிடிப்பதில் வல்லவர். இவர் பாம்பு பிடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் திகிலாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் கூட வா வா சுரேஷை ஒரு நல்ல பாம்பு கடித்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
