இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் இந்த தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. இந்த வேலைகளை முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் PF கணக்கு: பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி ஆகும். வருமான வரி தாக்கல்: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி […]
