செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!! வலிகளின் கோர்வையே வரலாறு. வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம் திருப்புமுனைகளே உன்னை திருப்பும் வினைகளே..!! வரலாற்று கதைகளை அலசு, உன் வாழ்விற்கு திரைக்கதை கிடைக்கும்… வெறும் எதிரான சூழல் உன்னை என்ன செய்யும் ? தன்னம்பிக்கை உன்னோடு இருக்கையில்.. அழுவது பலவீனம் அல்ல , அதேசமயம் பெரும் கண்ணீர்… காவியம் ஆகாது!! எல்லோரும் வேகமாக ஓடுகிறார்கள் என்பதற்காக, நீயும் ஓடாதே …!! அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது, […]
