Categories
தேசிய செய்திகள்

சபதம் எடுத்து….. 22 வருஷமா குளிக்காமல் இருக்கும் முதியவர்….. அதுவும் எதுக்காக தெரியுமா?….

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் தான் தரம்தேவ் ராம். தற்போது 62 வயதாகும் இவர் 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். 1975 ஆம் ஆண்டு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த இவர் 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எல்லா மனிதர்களைப் போல மனைவி, குழந்தைகள் என இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. 1987 ஆம் ஆண்டு விலங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள்….. பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்….. கலெக்டர் அதிரடி அறிவிப்பு….!!!!!

வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொருளியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருது வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இதற்கு மலைவாழ், மக்கள் சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவல்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

32 ஆண்டுகளாக…”கற்களை உண்டு வாழும் அதிசய தாத்தா”… இவருக்கு மிகவும் பிடித்த உணவு இதுதானாம்..!!

32 வருடமாக ஒருவர் கற்களை மற்றும் உணவாக சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரா  மாவட்டத்தை சேர்ந்த 78 வயதாகும் ராம் தாஸ் என்பவர் 32 வருடங்களாக கற்களை உண்டு வருகிறார். சிறுவயதில் வயிற்று வலி ஏற்பட்ட போது பல மருந்துகளை சாப்பிடும் வயிற்று வலி சரியாகவில்லை. இதையடுத்து அவரது பாட்டி கல்லை உண்ணுமாறு கொடுத்தார்கள். அதை உண்ட பிறகு வயிற்று வலி சரியாகி விட்டதாம். இதனால் அன்றிலிருந்து கல்லை […]

Categories

Tech |