நகைச்சுவை நடிகர் யோகிபாபு திமுக தலைவர் முகஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. எண்ணிக்கையின் முடிவில் திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து […]
