Categories
விளையாட்டு

இந்தியாவிற்கு முதல் பதக்கம்… மீரா பாய் சானுக்கு கமல் வாழ்த்து…!!!!

ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Categories
சினிமா

அப்பா ஆனார் மிக பிரபல தமிழ் நடிகர்….. குவா.. குவா….!!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் ஆர்யா – சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாய் மகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த மகிழ்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள்…. கவிஞர் வைரமுத்து பக்ரீத் வாழ்த்து….!!!!

இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது யாரோ ஒருவரின் அல்லது சிலரின் தியாகத்தால்தான் அந்த தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள் பக்ரீத் திருநாள் உலக இஸ்லாமிய உறவுகளே! தியாகத் திருநாளில் நாம் பேரன்புச் சங்கிலியால் பிணைந்திருப்போம் பாசம் […]

Categories
மாநில செய்திகள்

சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள்…. முதல்வர் வாழ்த்து….!!!!

தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டுபவர் சங்கரய்யா என முதலமைச்சர் கூறியுள்ளார். தியாகத்தின் அடையாளமாக விளங்கும் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்பு… நன்றி தெரிவித்த திண்டுக்கல் ஐ.லியோனி…!!!

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 12) காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அலுவலகத்திற்கு சென்று லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் என்னை பொறுப்பேற்க வைத்ததற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே கட்டாயம் நீட் தேர்வு எழுதுங்க…. தேவநாதன் வாழ்த்து…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தேவநாதன், மாணவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் காணும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு… வாழ்த்துக்களை சொல்லிடலாமா… “ஹேப்பி பர்த்டே தல தோனி”…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தனது பொழுதுபோக்குகள் அனைத்தையும் சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். இளம் வயதிலிருந்து இவருக்கு கால்பந்து மற்றும் பேட்மிட்டன் மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்து அணியின் கோல் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

தடகள வீராங்கனை ரேவதிக்கு ஆதரவை வழங்க முயல்வோம்…. நிதியமைச்சர் தியாகராஜன்….!!!!

வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டோக்கியோவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்கும் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு உரிய ஆதரவை வழங்க முயல்வதாக […]

Categories
மாநில செய்திகள்

வறுமையின் பிடியிலும்…. சாதனை படைத்த ரேவதிக்கு…. சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து சாதனை படைத்துள்ள மாணவியின் திறமையை பாராட்டுகிறேன் என்றும், அவருடைய வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு சல்யூட்…. கேரள முதல்வர் வாழ்த்து…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து தேசிய மருத்துவர்கள் தினமான இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் முன்களத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேதகு படக்குழுவுக்கு… ஜிவி பிரகாஷ் வாழ்த்து…!!!!

மேதகு திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த […]

Categories
விளையாட்டு

யோகா உலகிற்கு இந்தியா அளித்த பரிசுகளில் ஒன்றாகும்…. முன்னாள் வீரர் சேவாக்…!!!

சர்வதேச யோகா தினத்தை  முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றிய அரிய கலையான யோகாவின் சிறப்பை உலக நாடுகள் முழுவதும் பரப்பும் நல்லெண்ணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐநா சபையில் பேசினார். இதைத்தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஜூன் 21ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்பிபி பாடலை கேட்டு அஞ்சலி செலுத்துவோம்…. பிரபல பாடகர் மனோ வாழ்த்து….!!!

பிரபல பாடகர் மனோ பாடலை கேட்டு எஸ்பிபி அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று இவரது 75வது பிறந்த நாளாகும். இதையடுத்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் மறைந்த எஸ்பிபி க்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் இன்று…. தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

தனது அயராத உழைப்பின் மூலம் ஆளுநராக உயர்ந்து பெண்ணுரிமைக்கும், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் ஆளுநர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பொது […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. சீமான் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சர் நலம் பெற வேண்டும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து…. இரண்டு திட்டங்களுக்கு பாராட்டு…!!!

முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னணி இயக்குனர் ஷங்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தின் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்’ அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் மு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினின் ஆட்சி முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்… நாராயணசாமி புகழாரம்…!!

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு க ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து சில புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி முன்னாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு…. விஜய் ஆண்டனி வாழ்த்து…!!

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகை விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தங்கள் தலைமையில் நல்லாட்சி நடக்க விழைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் குரலாய் ஒலிக்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்க…. ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு…. வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

தலை நிமிர் மாநிலமாக மாற்ற…. ஸ்டாலினுக்கு அன்பு வாழ்த்துக்கள்…. இயக்குனர் சுரேஷ் காமாட்சி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வருக்கு வாழ்த்து…. Criticize, Constructive, Creative ராமதாஸ் ட்வீட்….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

உயிர் காற்று கிடைக்காமல் அல்லல்படும் நேரத்தில்…. நடிகர் சூர்யா வாழ்த்து….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பேரிடரில் பொறுப்பேற்கும்…. ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு […]

Categories
மாநில செய்திகள்

மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து… வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்… வெளியான புகைப்படம்..!!

முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி 158 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களின் கனவுக்கன்னி திரிஷாவிற்கு பிறந்தநாள்…. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாழ்த்து…!!!

முன்னணி நடிகை திரிஷா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து ரசிகர்களும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஸ்டாலின் மட்டும் முதல்வர் அல்ல…. நானும் முதல்வனே…. நடிகர் பார்த்திபன் ட்விட்…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் பார்த்திபன் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

புரட்சி படைத்த முதல்வர்…. துணை நின்ற புதல்வர்…. நடிகர் சூரி வாழ்த்து…!!!

நகைச்சுவை நடிகர் சூரி திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வெற்றி வாகை சூடிய திமுக…. ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் […]

Categories
மாநில செய்திகள்

வாக்குறுதி பலித்திட இறைவனை வேண்டுகிறேன்…. ஸ்டாலினுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்புகொண்ட ஓபிஎஸ்… ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை..!!!

தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் வாழ்த்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அதேபோல தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான விடியல் தொடங்கிவிட்டது…. கே.எஸ்.அழகிரி…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பதவியில் அமரும் ஸ்டாலினுக்கு…. சந்தோஷ் நாராயணன் வாழ்த்து…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் சமூக நீதியை காக்க வேண்டும்….. நடிகர் கார்த்தி ட்வீட்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலில் அமோக வெற்றி பெற்ற…. விசிகவினருக்கு வாழ்த்து சொன்ன பாடகர் அறிவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

இப்போது உதிக்கும் சூரியன்…. பார்த்திபன் ஸ்டாலினுக்கு வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியில் அமர போகும்…. ஸ்டாலினுக்கு வானதி ஸ்ரீனிவாசன் மனமார வாழ்த்து…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
அரசியல்

“தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய..!” தி.மு.க வின் வெற்றிக்கு இசைப்புயல் வாழ்த்து..!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க விற்கு  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு பின்பு திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார். இதனைத்தொடர்ந்து பலரும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்கார் நாயகனான, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் தி.மு.கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு […]

Categories
மாநில செய்திகள்

10 வருடம் திமுக தேர்தல் வனவாசம்…. வெற்றிவாகை சூடிய ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வராக பதிவியேற்கும் மு.க ஸ்டாலினுக்கு…. பழனிசாமி வாழ்த்து….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

திமுக கூட்டணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல…. மனப்பூர்வமான பாராட்டுக்கள்…. கமல் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின், உதயநிதிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

40 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்…. மு.க.ஸ்டாலினுக்கு சூரி வாழ்த்து…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகைச்சுவை நடிகர் சூரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள்…. நடிகர் ஜெயம்ரவி ட்விட்….!!!

திமுக தலைவருக்கு முன்னணி நடிகர் ஜெயம்ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழ்நாடு வளரட்டும்…. திமுகவிற்கு நடிகர் விஷால் வாழ்த்து….!!!

முன்னணி நடிகர் விஷால் திமுகவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சிறந்த ஆட்சியை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறோம்…. முக ஸ்டாலினுக்கு சித்தார்த் வாழ்த்துக்கள்….!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் சித்தார்த் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. எண்ணிக்கையின் முடிவில் திமுக தலைமையிலான ஆட்சி அமைவது  உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சித்தார்த் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து […]

Categories

Tech |