Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து….!!!!

இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பத்தின் மூலம் நெல்லூரை சேர்ந்த ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 69-ஆவது பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சனத்குமார் என்ற மணல் சிற்பக் கலைஞர் மணல் சிற்பத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாள் கழித்து ரஜினி செய்துள்ள செயல்”…. இது நம்ம எதிர்பார்த்தது தானே பா…!!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவு செய்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. தற்போது நெல்சன்  இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 169வது படமான இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் கடைசி படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும், அவரது மகள் ஐஸ்வர்யாவின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள்…. ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து….!!!!

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், மனதிற்குகந்த நண்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தனது எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டி செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அஜித்தின் ரீல் மகள்….. வைரலாகும் வீடியோ….!!!

‘வலிமை’ படத்திற்கு அஜித்தின் ரீல் மகளான அனிகா சுரேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை எடுத்து முன் பதிவிலேயே பெரிய சாதனை படைத்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AnikhaSurendran, […]

Categories
விளையாட்டு

“ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி…!” வாழ்த்து தெரிவித்த மு.க ஸ்டாலின்…!

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, யாஷ் தல் தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.அதோடு 1000 ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் ஆண்கள் அணி என்ற பெருமையை பெற்றுள்ள இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க […]

Categories
மாநில செய்திகள்

216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு…. வாழ்த்து சொன்ன ஸ்டாலின்….!!!!!

ஸ்ரீ ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியிலுள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி முதல் வருகிற 14ஆம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெறும். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல்வேறு படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் போன்றவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சிலை ஸ்ரீ ராமானுஜாச்சார்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா….. “தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள்”…. நெகிழ்ந்து பாராட்டிய நாசர்….!!!

சினிமா திரையுலகில் சாதனை படைத்த சவுக்கார் ஜானகி அம்மாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இதைப் பாராட்டி தமிழ் நடிகர் நடிகைகள் சார்பில் நாசர் அவர்கள் சவுக்கார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். சவுக்கார் ஜானகி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சாதனை படைத்து வரலாற்றுப் புகழ்மிக்க நடிகையாக விளங்கியவர். இவர் தெலுங்கு மொழியில் சவுக்கார் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானதால் தான் இவருக்கு சவுக்கார் ஜானகி […]

Categories
உலக செய்திகள்

73-ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா…. அமெரிக்க அரசு வாழ்த்து…!!!

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது 75-வது சுதந்திரதின வருடம். இந்த வருடத்தில், இன்று 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, தலைநகர் டெல்லியில் இருக்கும் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பின்பு 21  குண்டுகளின் முழக்கத்துடன் தேசியகீதம் ஒலித்தது. அதற்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு “பத்மஸ்ரீ விருது”…. அன்பு மணி ராமதாஸ் வாழ்த்து….!!!!

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையப்பக்கத்தில், “மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கூகுள் சுந்தர் பிச்சை, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 21 பேருக்கு பத்ம பூஷன் உட்பட பத்ம விருதுகள் 122 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பத்ம பூஷன் விருது விமான விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கப்பட்டிருப்பது […]

Categories
சினிமா

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கெட்டி மேளச்சத்தம்…. வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்…. யாரு தெரியுமா?…!!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புசெழியன் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்புச்செழியன் கடந்த 2014ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெள்ளக்கார துரை என்ற படத்தை தயாரித்திருந்தார். இதுவே அவருடைய முதல் படமாகும் தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் தங்கமகன், விஷால் நடிப்பில் மருது, விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை தயாரித்திருந்தார். இந்நிலையில் இவருடைய மகள் சுஷ்மிதா அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சுஸ்மிதாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ….நடிர் ரஜினிகாந்த்….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான, மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறும், கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்…. ஓபிஎஸ், இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில், புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அனைத்தும் கிடைக்கட்டும்…. ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், நல்லிணக்கம், அமைதி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாமக கட்சி தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டும்…. வைகோ புத்தாண்டு வாழ்த்து….!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் புத்தாண்டில் சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வலிமையோடு வளர்ச்சி பாதையில் செல்ல…. புத்தாண்டு வாழ்த்து…. டிடிவி தினகரன்….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்தை வலிமையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இந்த புத்தாண்டு விதைக்கட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தேசிய விவசாயிகள் தினம்…. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…..!!!

நாடு முழுவதும் இன்று தேசிய உழவர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தேசிய உழவர் நாள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம் ” என்று பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல்

பல்டி அடித்த அண்ணாமலை…. தமிழக அரசிற்கு 100 மார்க்…. என்னவா இருக்கும்?…!!!!

முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு இந்திய ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளுக்காக தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு 100-க்கு 100 மார்க் கொடுக்க […]

Categories
அரசியல்

இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்…. ஓபிஎஸ் செய்யும் துரோகம்…. போட்டு தாக்கிய கி.வீரமணி…!!!

திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன் எ. வா. வேலு, நேரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது அண்ணாவுக்கு செய்யும் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்…… என்னன்னு தெரியுமா……?

அஜித் கார்த்திகேயாவின் திருமணத்திற்கு போனில் அழைத்து வாழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை” இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். சமீபத்தில் தான் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. இவரின் திருமணத்திற்கு தெலுங்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களுடைய திருமணத்திற்கு அஜீத் வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு பதிலாக அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் மாநாடு…. படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியிருந்த மாநாடு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான இப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் அவருக்கு இது மிகப் பெரிய கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் மாநாடு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

உங்களால் இந்த நாடு பெருமை கொள்கிறது…. முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்…!!!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்புத் துறை சார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் கமாண்டர் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலின்போது தீரத்துடன் போராடியதற்காக ஜனாதிபதி  வீர் சக்ரா விருது வழங்கினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி புகழை வாழ்த்திய ரஜினி…. இணையத்தில் வைரலாகும் ஆடியோ….!!

புகழின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தற்போது திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். புகழ் இந்த  ஆடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://www.instagram.com/p/CWOirFxlHu1/

Categories
மாநில செய்திகள்

Justin: குழந்தைகள் தினத்தையொட்டி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைகளின் நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.  குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி மழலை பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகி கற்க துணை நிற்போம் என்று வாழ்த்துமடல் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை – வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள் ..!!

தமிழ் மற்றும் மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மன் டோஸ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் ஸ்ரீகாந்த்  மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லக்ஷ்மன் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சந்திரா லக்ஷ்மன் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சார் எங்கள ஆசீர்வதிங்க…. “வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது”…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மணமக்கள்!!

மழைவெள்ளத்தை பார்வையிட வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் புதுமண தம்பதியர் வாழ்த்து பெற்றனர்.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில்  சாலைகள், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீடுகளுக்குள்ளும் செல்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: ரஜினியை ‘தலைவா’ என அழைத்து… வாழ்த்து தெரிவித்த சச்சின்…!!!

ஒவ்வொரு முறையும் தங்களின் படத்தின் மூலம் அதிர்வலையை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை வென்றதற்க்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. அதனை ரஜினிகாந்த் ஒவ்வொருமுறையும் செய்து காட்டியுள்ளார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். […]

Categories
சினிமா மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி… “ஆனால் இப்படி செய்யக்கூடாது”… வாழ்த்து சொல்லி எச்சரித்த நடிகர் விஜய்!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சென்னை கிழக்கு கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

தோனிக்காக சென்னை காத்திருக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…. மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி….!!

ஆயுத பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஆயுத பூஜை வாழ்த்து செய்தியில்,” அநீதியை அழித்ததன் அடையாளமாக பெண் சக்தியின் கடவுள் வடிவமான துர்க்கையை நாம் வணங்குகிறோம். தேச கட்டுமானத்தில் பெண்களுக்கு மரியாதையும் சம பங்களிப்பும் வழங்க உறுதி ஏற்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.” என்று அவர் கூறியிருந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,” நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புதுமண தம்பதிக்காக நடுவழியில் காரை நிறுத்திய முதலமைச்சர்… வைரல் வீடியோ…!!!!

பஞ்சாப்  முதலமைச்சர் நடு வழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, பதின்ட்டா என்ற இடத்திற்கு ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் வந்த புதுமண தம்பதியினரை அவர் பார்த்துள்ளார். பின்னர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து நடுவழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் திருமண வீட்டார் கொடுத்த இனிப்பையும் சாப்பிட்டுள்ளார். During his visit to Bathinda […]

Categories
விளையாட்டு

உலக சாதனை படைத்த சுமித் அண்டில்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!

பாராலிம்பிக்கின் ஏழாவது நாளாக நடைபெற்று வரும் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்தார். சற்று வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில் 68.55 மீட்டர் எரிந்து மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு… முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேமுதிக நிறுவனரும் , தமிழக மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் ஆளுநராக பதவி ஏற்றுள்ள இல.கணேசனுக்கு….. கனிமொழி வாழ்த்து….!!!

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று  பிறப்பித்தார். மணிப்பூர் கவர்னராக 2019] ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி  நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மணிப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகர மக்களுக்கு…. #MadrasDay வாழ்த்து சொல்லி ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 382 ஆவது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, மெரினா, கன்னிமாரா நூலகம் என கட்டிடங்கள் சென்னையின் அடையாளமாக திகழ்கின்றன. எல்லா சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட சென்னையின் அழகையும், அமைதியையும் பேணிக்காக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், சீர்மிகு, சிங்கார -வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்கு பார்வையுடன் சென்னையின் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்… குடியரசு தலைவர் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து….!!!

சகோதரத்துவத்தை கவுரவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையான ரக்‌ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தான் சகோதரன் என கருதுவோருக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி எனும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது வழக்கமாகும். இதை ஏற்றுக்கொண்ட சகோதரன், சகோதரியின் பாதுகாப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாக பொருள். அதன்படி இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் முயற்சியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை திருநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!!

இன்று ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் பண்டிகை சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், நல்லிணக்கத்தையும் விதைக்கக்கூடியது. இந்த நல்ல நாளில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கேரள எல்லையை ஒட்டிய கோவையிலும் அத்தப்பூ கோலம் கோயிலில் சிறப்பு வழிபாடு என ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அறுவடைத் திருநாள் என கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்நிலையில் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் […]

Categories
தேசிய செய்திகள்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர் திருத்த ஆத்ம நிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட […]

Categories
மாநில செய்திகள்

திருமாவளவன் பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்: இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்ட இந்திய சுதந்திரம் நீண்ட பயணத்தை கடந்து வந்திருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அமெரிக்க நட்புறவு பல காலமாக நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கோல் கீப்பருக்கு ஷாக் கொடுத்த மம்மூட்டி…. வைரலாகும் புகைப்படம்…..!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி டீம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்திய ஆண்கள் ஹாக்கி டீமிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கூடவே மாநில மற்றும் மத்திய அரசு அவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்ஷின் வீட்டிற்கு நடிகர் மம்முட்டி நேரில்சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் 41 ஆண்டுகால இந்திய கனவை நிறைவேற்றியுள்ளதாகவும் பாராட்டுத் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி…. எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு எம்.பி சு.வெங்கடேசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியைப் பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு தேடித்தந்த பெருமைக்காக நன்றி தெரிவித்ததாகவும், அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவு தந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வெற்றி தேசத்தின் வெற்றி. […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் நிலைத்திருக்கும்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!!

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

41 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் : சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு …. பிரதமர் மோடி வாழ்த்து ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர்  சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றன  . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில்              தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை  பெற்றுள்ளார். We are all elated by the […]

Categories
தேசிய செய்திகள்

வெண்கலப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு…. பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை’ படம் ஆச்சரியப்பட வைக்கிறது… படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா புகழாரம்…!!!

சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பாக்ஸிங் டே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா, பசுபதி, அனுபமா குமார், […]

Categories
மாநில செய்திகள்

சார்பட்டா பரம்பரை – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தில், சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் திமுகவினராகவும் நெருக்கடி நிலைக்குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், ”70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது […]

Categories

Tech |