75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பல்வேறு நாட்டினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சுதந்திர தின விழாவுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தியா […]
