விஜய் டிவி பிரபலம் புகழின் திருமணத்தில் பங்கேற்ற பொழுது சசிகுமார் தான் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை […]
