நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், இந்த நாளை, குதூகலத்தோடு, குழந்தைகளை உற்சாகப்படுத்தி கொண்டாடுவர். சில சுவாரசியமான மற்றும் அழகான குழந்தைகள் தின கவிதைகள்: 1. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட தோற்றே போகும் நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின் […]
