குக் வித் கோமாளி புகழ் அவரின் நீண்டநாள் காதலியான பென்ஸ் ரியாவை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக புது மண தம்பதிகளான அவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வந்தனர் . இவரும் மறைந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜியும் மிக நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில், மறைந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தை பதிவிட்டு, “உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது. […]
