அன்புச்செழியனின் மகள் திருமணம் நேற்று காலை அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர், திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆன அன்புசெழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு, சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரண் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அன்புச்செழியனின் தனது மகளின் திருமண பத்திரிக்கையை ரஜினிகாந்த், […]
