கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா. இவருடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர்கள் என்டி ராமராவ் மற்றும் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே படமாக வந்த நிலையி,ல் தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறும் […]
