பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த 1947-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி ஆஸ்திரியாவில் அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர் பிறந்தார். இவர் 1983-ம் ஆண்டு அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றார். இவர் தன்னுடைய 15 வயதிலிருந்தே உடற்கட்டு பயிற்சிகளை செய்து வந்தார். இவர் தன்னுடைய 20-வது வயதில் முதன் முறையாக உலக ஆணழகன் பட்டத்தை வென்றார். அதன்பின் 7 முறை ஒலிம்பியா ஆணழகன் […]
