நேரம் பார்க்காமல் நாம் குடிக்கும் தண்ணீர் நமது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அந்த நீரை நாம் சரியான நேரங்களில் குடிக்காவிட்டால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மையாகும். நம்மில் பலருக்கு உணவு உண்ட பிறகு நீர் அருந்தும் பழக்கம் இருக்கும் ஆனால் அவ்வாறு குடிக்கக் கூடாது. ஏனெனில் இரைப்பையில் உணவு செரிமானத்திற்கான […]
