மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம். மேற்குவங்க மாநிலத்தில் பிரதி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, சுதந்திர போராட்ட தியாகியாகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்தவர். பிண்டம் மாவட்டத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியிலும், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார். தான் படித்த […]
