உலக நாயகன் கமல்ஹாசன் பல திறமை கொண்டவராவார். இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 1954-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் – ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர் தான் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரு அண்ணன்களும், நளினி என்ற ஓர் அக்காவும் இருக்கிறார்கள். கடந்த 1960-ஆம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” கமலின் முதல் திரைப்படமாகும். தனது 6 வயதில் குழந்தை […]
