வாழ்க்கைக்கு தேவையான விதிகள்: ஆண்டவரே உங்கள் கடவுள்! வேறு யாரும் ஆண்டவரல்லர்! எனவே நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடு அன்பு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு நகரின்முற்றுகையிடுகையில் கனிதரும் மரங்களை வெட்டலாகாது. கனிகளை நீங்கள் உண்ணலாம் .ஆனால் மரங்களை வெட்டி வீழ்த்தலாகாது . விதைவைகளையும் அனாதைகளுக்கும் தீங்கு செய்யாதீர். நீங்கள் அவர்களைத் துன்புறுத்தி, அவர்கள் என்னை கூப்பிட்டால், நான் அவர்களை காக்க வருவேன் . ஒருவரின் எருதோ ஆடோ […]
