Categories
அரசியல்

Children’s Day Spcl: ஜவஹர்லால் நேரு கடந்து வந்த பாதை பற்றி…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்….!!!!!

ஜவஹர்லால் நேரு ஒரு புது இந்தியாவை உருவாக்கியவர் என அழைக்கப்படுவது என்பது தற்செயலானது அல்ல. ஏனெனில் மாநிலத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான கொள்கைகளை உருவாக்கிய பெருமை அவருக்கு இருந்தது. தேசிய பொருளாதாரத்தில் அரசு தீவிரமாக தலையிடவேண்டும் எனும் நிலைப்பாட்டை அவர் கடைப்பிடித்தார். நேருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட 5 ஆண்டு திட்டங்களின் அடிப்படையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. அகிம்சைவழியில் நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஐ.என்.சி-யின் ஆர்வலர்களில் ஒருவராக நேரு இருந்தார். அத்துடன் நேரு, ஐஎன்சியின் […]

Categories
அரசியல்

“திரைப்பயணத்தின் பல்வேறு முகங்கள்”‌….. கமல்ஹாசனின் கலை அர்ப்பணிப்புகள்….. இதோ ஓர் சிறப்பு பார்வை….!!!!!

பன்முக தன்மைகளை கொண்ட கமல் குறித்து ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 1954 ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பரமக்குடியிலேயே படித்தார். இதன் பின் திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். இதையடுத்து எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இதன்பிறகு அவரால் படிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!… பள்ளி பாடத்திட்டத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சாதனைகள்….. முதல்வர் அறிவிப்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ‌ அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். […]

Categories
அரசியல்

இன்றளவும் விலகாத மர்மம்…. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு….!!!!

தென்னிந்திய திரையுலகில் சில்க் ஸ்மிதாவை தெரியாதவர் யாருமில்லை. இவரது வேடம் திரைப்படத்தில் சின்னதாக இருந்தாலும் அதனை காண ஒரு ரசிகர் கூட்டமே வரும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இன்றைய இளைஞர்களும் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் தான். இவரது பெயர் விஜயலட்சுமி ஆகும். இவர் மிகவும் திறமையாக நடனம் ஆட கூடியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சில்க் ஸ்மிதா தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை பூர்விமகமாக கொண்டவர். இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு […]

Categories
அரசியல்

நோபல் பரிசுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட ஹோமி பாபா…. யார் இவர்?….. பலரும் அறியப்படாத சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!!

இந்தியா அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஹோமி ஜாஹாங்கீர் பாபா. இவர் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அன்று பிறந்தார். இவர் ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரது தந்தை பெயர் ஜஹாங்கீர் பாபா. அவர் ஒரு பிரபலமான வழக்கறிஞராக இருந்தார். இவரின் தாயார் பெயர் மெஹ்ரென். மும்பையில் பள்ளி படிப்பை முடித்த ஹாமிபாபாவிற்கு கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் அதிக ஆர்வம் இருந்தது.இருப்பினும் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப 1927 ஆம் […]

Categories
அரசியல்

சாகித்ய அகாதமி விருது பெற்ற கமலா தாஸ்…. யார் இவர்?…. பலரும் அறியப்படாத சில தகவல்கள் இதோ…!!!

கமலாதாஸ் என்பவர் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கேரளத்தின் புனையூர்க்குளத்தை சேர்ந்த பாரம்பரியம் மிகுந்த நாலப்பாட்டு நாயர் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை வி.எம்.நாயர். இவர் மலையாளத்தில் மாத்ருபூமி பத்திரிகையை ஸ்தாபித்தவர். கமலாதாஸ் தாயார் பாலாமணி. இவர் ஒரு கவிஞர் ஆவார். கமலா தாஸ் தனது 15 வயதில் வங்கி ஊழியருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அவருடன் கொல்கத்தா சென்றார். இவரின் கணவர் மாதவ தாஸ் இவரது எழுத்தாற்றலை ஊக்குவித்தார். அதனைத் தொடர்ந்து மாதவி […]

Categories
அரசியல்

சுதந்திர போராட்ட வீரர் ராஜகுருவின் சரித்திர கதை…. பலரும் அறியாத தகவல்….!!!!

ராஜ குரு,பகத்சிங்,சுகதேவ் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களின் பெயர்களானது மிகவும் தெரிந்தவை என்றாலும் கூட சிவராம் ராஜ குரு மற்ற இரண்டு பேரை காட்டிலும் பெரியதாக அறியப்படவில்லை என்பது தான் உண்மையாகும். கடந்த 1908ம் வருடம் ஆகஸ்ட் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே மாவட்டத்தில் கேடா எனும் கிராமத்தில் சிவராம் ராஜகுரு பிறந்தார். இவர் அவர்கள் 2 பேருடன் இணைந்து பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்துப் போராடிய மகாராஷ்டிராவை சேர்ந்த புரட்சிவீரர் ஆவார். இதில் ராஜகுரு காந்திஜியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் பெற்ற நடிகையின் வாழ்க்கை வரலாறுப் படத்தில் நடிகை தமன்னா…. படக்குழு பேச்சுவார்த்தை…!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார். இதைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த படம்…. வெளியான தகவல்…!!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படம் தயாரிக்கப்படவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த “பி.எம். நரேந்திர மோடி” என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளனர். பிரபல வங்கமொழி இயக்குனரான மிலன் பவுமிக் இப்படத்தை இயக்க உள்ளார். “ஏக் அவுர் நரேன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மோடி […]

Categories
பல்சுவை

கவிக்கு அதிபதி கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு…!!

காரைக்குடி அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் தான் கண்ணதாசன். கண்ணதாசனின் அப்பா பெயர் சாத்தப்பன் அம்மா பெயர் விஷாலட்சுமி. கண்ணதாசனுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் 1944 ஆம் ஆண்டில் திருமகள் என்ற பத்திரிக்கையில் பணியில் சேருவதற்காக சொந்த ஊரிலிருந்து அந்த பத்திரிக்கை இயங்கிவந்த புதுக்கோட்டைக்கு சென்றார்.  அங்கே […]

Categories
பல்சுவை

அன்பின் வழியான புத்தரின் வாழ்கை வரலாறு …

உலகுக்கு அன்பை போதித்த சித்தார்த்தர் எனும் மகானான  கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பார்ப்போம் …. செல்வச் செழிப்பில் பிறந்து, மரத்தடியில் ஞானம் பெற்று, அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லுங்கினி எனும் ஊரில் கிமு 563ம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அவர் பிறந்தது மே மாதத்தின் பௌர்ணமி தினம். […]

Categories

Tech |