கொரோனா தடுப்பிற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது மும்பையின் சிவப்பு விளக்கு, கொல்கத்தாவின் சோனாகாச்சி போல வணிக முத்திரை இல்லையென்றாலும், அசாம் மாநிலத்தில் இருக்கும் சில்சார் ராதாமாதா பகுதியில் , பாலியல் தொழில் செய்பவர்களின் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வாட்டியெடுக்கும் வறுமை, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலே இவர்களின் துயர் வாழ்வுக்கான காரணம். இவர்களின் இருட்டு நிறைந்த வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களும், துயரங்களும் நிறைந்த […]
