விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயமில்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதன்படி பிக் பாஸில் தற்போது போட்டியாளர்கள் அவர்களது கண்ணீர் கதையை கூறி வருகிறார்கள். நேற்று டான்ஸ் மாஸ்டர் அவரது கதையை சொல்லி இருக்கிறார். அதாவது, “எனது பெற்றோரும் டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடை […]
