தலைமை ஆசிரியை ஒருவர் இலங்கை தமிழ் பிள்ளைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்காக தன் வாழ்க்கையையே சேவையாக அர்பணித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டினா(53). இவர் பல இலங்கை தமிழ் குழந்தைகள் உள்பட பல ஏழ்மையான மாணவ, மாணவிகளின் கல்விக்காக அயராது உழைத்து வருகின்றார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், “நான் 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்த போது, சில […]
