Categories
அரசியல்

நோபல் பரிசை வென்ற தண்ணீர் மனிதர்…. யார் தெரியுமா….? சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…!!

ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது என்பது தண்ணீருக்கான நோபல் பரிசு ஆகும். இந்த விருது தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் இந்தியரான ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்ட ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தண்ணீரின் வளத்தை பெருக்க ராஜேந்திர சிங் பின்பற்றும் வழிமுறைகள் மிகவும் எளிமையானது. இவர் கடைபிடிக்கும் வழிமுறைகள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும், நதிகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் வழிவகுக்கிறது. இந்நிலையில் விருது தேர்வு குழுவினர் […]

Categories

Tech |